காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: வரதராஜன்
மாநகர பஸ்களில் ரூ.1000 மாதாந்திர கட்டண பஸ்பாசை பொதுமக்கள் பஸ் டிப்போ சென்று தான் வாங்கி வருகின்றனர். இதனால் அதிகாலை வேலைக்கு சென்று இரவு வீடு திரும்புபவர்கள் பஸ் பாசை வாங்கவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே பஸ் கண்டக்டர்களிடம் மாதாந்திர பாஸ் பெற்றுக்கொள்ளும் நடைமுறைய சாத்தியப்படுத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.