காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாமதம் ஏன்?
ஒரத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ரூ. 60 கோடியில் புதிய நீர்தேக்கம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தொடரும் பணி இன்று வரை முடிந்தபாடில்லை. இது குறித்து படப்பையில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது காஞ்சீபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளரை தொடர்பு கொள்ளுங்கள், எங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். எனவே பணியை விரைந்து முடித்து வெள்ள நீரை தேக்குவதற்கு முறையான அதிகாரியை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.