காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையா? குளமா?
மேட்டு தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு சந்திப்பு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கார்த்திக்
காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டு தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு சந்திப்பில் மழை பெய்யும் போதெல்லாம் குளம் போல தண்ணீர் தேங்கி விடுகிறது. மழை காலங்களில் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டுகள் அவதிக்கு உள்ளாகிறார்கள். தேங்கி நிற்கும் மழை நீரை நிரந்தரமாக வெளியேற்ற வழி செய்யாமல், சம்பந்தபட்ட நிர்வாகம் தற்காலிகமாக அவ்வப்பொழுது தண்ணீரை உறிஞ்சி எடுத்து செல்கிறார்கள். மழைக்காலம் தொடங்கும் முன்பு சாலை ஓரத்தில் இருக்கும் கால்வாய் சீரமைத்து நிரந்தரமாக மழை நீர் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும்.சாலையா? குளமா?