Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryட்ரெண்டிங்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • கூட்டமாக வரும் பன்றிகள்
23 July 2022 2:40 PM GMT
#3485

கூட்டமாக வரும் பன்றிகள்

கூட்டமாக வரும் பன்றிகள்
X
ட்ரெண்டிங்
சென்னை திரு.வி.க. நகர் மூலக்கடை மாதவரம் நெடுஞ்சாலை பகுதி
தெரிவித்தவர்: நந்தக்குமார்

சென்னை திரு.வி.க. நகர் மூலக்கடை மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் நிறூவனம் அருகே மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் போடப்படும் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்பதற்காக தினமும் நூற்றுக்கணக்கான பன்றிகள் அங்கு கூடி வருகின்றன. இவ்வாறு கூடும் பன்றிகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையை கடக்கும் பன்றிகளால் அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick