திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசுமருந்து அடிக்கப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதன்காரணமாகஅந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் கடிப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் நீடாமங்கலம்