திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காணாமல் போன தெரு பெயர்களை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன தெருகளின் பெயர் பலகைகள் தற்போது ஒன்று கூட உருப்படியாக இல்லாமல் காணாமல் போனதால் வெளியூரில் இருந்து வருபவர்கள் தெருக்களை கண்டுபிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் பலகைகள் எழுத்துக்கள் உதிர்ந்து வெள்ளை பலகைகளாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் இருக்கும் பெயர் பலகைகளில் காணவில்லை. கண்ணீர் அஞ்சலி போன்ற நோட்டீசுகள் ஓட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. பேரூராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு தெருக்களிலும் புதிய பெயர் பலகை வைக்க வேண்டும் என பேரூராட்சிக்கு பொதுமக்களின் கோரிக்கையாகும்.