12 April 2023 11:43 AM GMT
#30702
நாய்கள் தொல்லை
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
வலங்கைமான் பகுதியில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வலங்கைமான்.