22 March 2023 1:30 PM GMT
#29496
நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் டி.எச் சாலை
தெரிவித்தவர்: கோதண்டராமன்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் டி.எச் சாலையில் வேகத்தடை மிக உயரமாகவும் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. எனவே மின் விளக்குகள் மற்றும் வேகத்தடையை சீர்செய்து வேகத்தடைக்கு வண்ணம் பூசுவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.