திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி - பாரிமுனை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: வேல்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி - பாரிமுனை இடையே 101 என்ற வழித்தட எண்ணில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் சொகுசு பஸ்களே அதிகம் இயக்கப்படுகின்றன. இதனால் அதிக கட்டணம் கொடுத்து பயணிகள் செல்லும் நிலை இருக்கிறது. பெண்களும் சாதாரண கட்டண பஸ்களுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் நிலை இருக்கிறது. எனவே சொகுசு கட்டண பஸ்களுக்கு நிகராக சாதாரண கட்டண பஸ்களையும் இந்த வழித்தடத்தில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல 29C,D70,72,62,25 என்ற வழித்தட எண்ணிலும் சாதாரண கட்டண பஸ்களை இயக்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.