19 Feb 2023 11:06 AM GMT
#27494
அடிப்படை வசதி தேவை
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர்
தெரிவித்தவர்: மணி
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் நல்லீஸ்வரர் நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள குடிநீர் குழாயிக்கு தண்ணீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். மேலும் தெரு விளக்குகள் பழுதடைந்து இருப்பதால் அப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.