திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம், நயப்பாக்கம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: நாகேந்திரன்
திருவள்ளூர் மாவட்டம், நயப்பாக்கம், மேவலூர் குப்பம், கிருஷ்துவ கண்டிகை, மங்கத்த குளம், கொண்டைவாக்கம் மற்றும் மகிந்தா நகர் பகுதிகளில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் தினசரி வேலைக்கு செல்பவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பூந்தமல்லி செல்லும் (153 டி) மற்றும் (டி87) பஸ்களை இந்த வழித்தடங்களில் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.