காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு தேவை
காஞ்சீபுரம் மாவட்டம் குடியிருப்பு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பாலகிருஷ்ணன்
காஞ்சீபுரம் மாவட்டம் குடியிருப்போர் நல சங்கம் அம்மன் குளம் ரோடு திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள தெருக்களில் இருக்கும் மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் தெருவே இருள் சூழ்ந்து காணப்படுகிறது . இரவில் பணிக்குச் சென்று விட்டு திரும்புவோர் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். பெண்களும் குழந்தைகளும் இருளில் வெளியில் வர அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே அங்கு போதிய மின்விளக்குகளை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.