காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எச்சரிக்கை பலகை தேவை !
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், மாத்தூர் பகுதி சாலை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ஜி.ராஜாபாதர்
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், மாத்தூர் பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இந்த இடம் மிகுந்த அசுத்தமாக மாறிவருகிறது. எனவே இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். இங்கு குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகை வைத்தால் இந்த இடம் அசுத்த நிலையில் இருந்து மீட்கப்படும்.