திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் எண்ணற்ற பன்றிகள் சுற்றித் திரிகின்றன. மேலும், பன்றிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே, பன்றிகளை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள், வடபாதிமங்கலம்,