திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை தடுப்புகள் வேண்டும்
வீச்சூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம், வீச்சூர் நெடுஞ்சாலையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். அந்த நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் பொதுமக்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். எனவே அந்த பகுதியில் சாலை வேக தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.