காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவமனை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: P.Maharaja
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவமனை இருக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் வாகனத்தில் செல்வதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இந்த இடத்தில் ஒரு போக்குவரத்து போலீசாரை நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.