திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த குடிநீர் தொட்டி
எல்லாபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூரிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்காளம்மன் கண்டிகை பகுதியில் இருக்கும் குடிநீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டியானது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த தொட்சி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் எப்போது வேண்டுமானும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் வீடுகள் அதிகம் இருக்கும் பகுதியில் உள்ள இந்த தொட்டி சரிந்து விழுந்தால் நிச்சயமாக மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக இடித்து விட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைத்திட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்