திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயிலில் தண்ணீர் நிரப்பப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருப்பதியிலிருந்து-மன்னார்குடி வரை செல்லும் பாமுனி விரைவு ரெயிலில் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் விரைவு ரெயிலின் நிலைப்பாடு சரியான முறையில் பராமரிப்பின்றி உள்ளது. இதேபோன்று மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலியிலும் கழிவறையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மற்றும் சிறு குழந்தைகளை அழைத்து செல்பவர்கள் தண்ணீர் பாட்டில் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயிலில் போதிய தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில் பயணிகள், மன்னார்குடி