திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தற்காழிக தீர்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட அரியன் வாயில், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஷாகுல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட அரியன் வாயில் மூன்றாவது தெருவில் கால்வாய் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளில் உள்ள கழிவு நீரும் கலந்து வரும் அவலம் ஏற்படுகிறது. தற்காழிகமாக செங்கல் மற்றும் கற்கலை கொண்டு சாலை சமன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிரந்தர தீர்வு வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.