திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருத்தணி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரவீன் குமார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவலாங்காடு பகுதியில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சி, சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் சுற்று சுவர் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. கேட் இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால் இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே போட்டு விடுகின்றனர். எனவே விரைவில் கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.