12 Oct 2022 5:03 PM GMT
#19520
'தினத்தந்தி'க்கு நன்றி
சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி நங்கவள்ளி மெயின் ரோடு தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தவிர்த்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-பழனி, தாரமங்கலம், சேலம்.