காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதாள சாக்கடை வேண்டும்
சின்ன காஞ்சீபுரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: உமேஷ்குமார்
காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பின் கோபுர வாசலில் இருந்து 400 மீட்டர் தொலைவில் பல குடியிருப்புகள் உள்ளன. இதில் நேரு நகர், கே.எஸ்.பி. நகர், இந்திரா நகர், பெரியார் நகர், கற்பகம் அவென்யூ, வெங்கடேச நகர் ஆகிய பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் மேற்கூறிய பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி செயது தரப்படவேண்டும்.