திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பில்லாத பூங்கா
ஆவடி கோவில் பதாகை கிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஜி.ம.குமார்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில் பதாகை கிராமத்தில் பிரான்சிஸ் நகர், கிரிஸ்ட் காலனி பகுதிகளில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. மழை பெய்தால் 10 முதல் 20 நாட்கள் வரை மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் சிறுவர் சிறுமியர் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. முதியோர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்வதற்கு இந்த பூங்காவை பயன்படுத்தி வருவதால், விரைவில் பூங்காவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.