திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விளக்குகள் அவசியம்
கனக்கம்மா சத்திரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: நவுசாத்அலி
திருவள்ளுவர் மாவட்டம் கனக்கம்மா சத்திரத்தில் இருந்து தக்கோலம் செல்லும் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் இருந்து பயணச்சீட்டு அலுவலகத்திற்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு. இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் நடப்பதற்கே அச்சமாக உள்ளது. எனவே இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.