திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருள் நிறைந்த மேம்பாலம்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியையும் பாஷிகாபுரம் கிராமத்தையும் இணைக்கும் பகுதி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோவிந்தராஜுலூ
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியையும் பாஷிகாபுரம் கிராமத்தையும் இணைக்கும் வகையில் கொசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதே இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எனவே மேம்பாலத்தில் உள்ள விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.