திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோவில் சுவற்றில் மரங்கள்
பொன்னேரி தாலுக்காவில் உள்ள திருவெள்ளை வாயில் கிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பழனி
பொன்னேரி தாலுக்காவில் உள்ள திருவெள்ளை வாயில் கிராமத்தில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாந்த சமேத உடனுறை திருவெள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலின் மேல் பகுதியில் அடர்ந்த கிளைகளுடன் மரங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் கோவிலின் சுவர் பகுதி சிதிலமடைய தொடங்கியுள்ளது. பராந்தக சோழன் கட்டிய கோவிலை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் அரும் பெரும் உதவி. எனவே கோவில் சுவர்கள் முழுவதும் சிதிலமடையும் முன்பு இந்த பிரிச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.