16 Sep 2022 2:53 PM GMT
#15343
கார்களால் பாதசாரிகள் அவதி
காந்திநகர்
தெரிவித்தவர்: sursh
பெங்களூரு காந்திநகர் 6வது கிராஸ் சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சிலர் தங்கள் கார்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் கார்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.