16 Sep 2022 2:51 PM GMT
#15341
குவிந்து கிடக்கும் மரக்கிளைகள்
ராஜாஜி நகர்
தெரிவித்தவர்: raja
பெங்களூரு ராஜாஜிநகர் இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் உள்ள சாலைகளில் நடைபாதைகள் உள்ளன. இந்த நடைபாதைகளில் சிலர் காய்ந்த மரக்கிளைகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. மேலும், அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.