16 Sep 2022 2:14 PM GMT
#15295
தீர்வு கிடைத்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகர் 4-வது தெரு
தெரிவித்தவர்: லோகநாதன்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகர் 4-வது தெருவில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் கசிந்து வருவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தபட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.