14 Sep 2022 2:30 PM GMT
#14919
பஸ் சேவை வேண்டும்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெரிய பாளையம் பவானி அம்மன் கோவில்
தெரிவித்தவர்: கண்ணன்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெரிய பாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு நேரிடையாக மாநகர பஸ் வசதி இல்லை. எனவே திருவள்ளூருக்கும் பெரிய பாளையத்துக்கும் இடையே மாநகர பஸ்களை இயக்கிட போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.