திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன மண்டலி ஊராட்சி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன மண்டலி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலர் வராத காரணத்தினால் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெற அவதியுற்று வருகிறார்கள். எனவே கிராம நிர்வாக அலுவலர் வருகை புரிந்து அலுவலகத்தை தினமும் திறந்து பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்.