திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாசகங்கள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் கிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் கிராம நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் பி 20 புஞ்சைவாக்கம் காவல் நிலையம் என கட்டிடத்தில் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து சினிமா சூட்டிங்கிற்காக கட்டிடத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த காவல் நிலையம் என்ற வாசகம் அளிக்கப்பட்டது . அந்தக் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் அடிக்கப்பட்டு இருந்த காவி கலரில் இருந்த வர்ண பூச்சுகளும் முழுவதுமாக அகற்றப்பட்டது.