காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் குமுறல்
பூந்தமல்லியிலிருந்து திருவொற்றியூர், பிராட்வே செல்ல, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பூந்தமல்லியிலிருந்து திருவொற்றியூர், பிராட்வே செல்ல போக்குவரத்து துறை மூலம் (தடம் எண் : 101, 101 x) ஆகிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் இந்த பஸ்கள் அலுவலக நேரங்களில் மிக குறைந்த அளவிலேயே அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் இயக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பஸ் வந்தாலும் அதில் கூட்டம் அலை மோதுகிறது. மாலை நேரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக (101) பஸ் வருகிறது. அதில் ஆட்க்களே இல்லாமல் பஸ்சே வெறிச்சோடி இருக்கிறது. இது போன்ற சம்பவங்களால் போக்குவரத்து துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை. எனவே சீரான இடைவெளியில் மேற்கூறிய பஸ்சை இயக்கி பொதுமக்களின் சிரமத்தை போக்க வழி செய்ய வேண்டும்.