திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அவசியமா? அநாவசியமா?
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகம்மது ஷாருக்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சமுதாய கூடத்தால் போதிய வருமானம் இல்லை. மேலும் தற்போது கழிப்பறை கட்டுவதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. இந்த நிதியை வேறு ஏதாவது பயனுள்ள பணிகளுக்கு ஒதுக்கலாம் என பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள மக்கள் கருதுகின்றனர். அரசு அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?





