திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
கடம்பத்தூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பலதரப்பட்ட மக்கள் பேருந்துகளுக்காக காத்திருந்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு உள்ள கழிவுநீர் செல்லும் பைப்லைன் உடைந்து இந்த நிழற்குடை எதிரே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு வரும் பயணிகள் இந்த நீரில் மிதித்தவாறு அவதிப்பட்டு செல்கின்றனர். மேலும் இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடம்பத்தூர் வட்டார் வளர்ச்சி அலுவலகம் எதிரே பயணியர் நிழற்குடை எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீர் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்





