காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வயிற்றில் அடிக்கலாமா?
காஞ்சீபுரம் பகுதியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் பகுதியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அதிகமான நடைபாதை ஓட்டல் கடைகள் உள்ளன. இந்த கடையை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏழை மக்கள் தான். தினமும் அவர்களுக்கு லாபம் கிடைக்குமா? என்றால் கிடையாது. பல சமயங்களில் நஷ்டம் தான் ஏற்படும். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சாலையோர கடைகளில் ரூபாய் - 20, 50 என பணம் பெறும் போலீஸ்காரர்களை தினமும் பார்க்க முடிகிறது. மாத சம்பளம் வாங்கும் போலீஸ்காரர்கள் வயிற்று பிழைப்புக்காக ஓட்டல் நடத்தும் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கலாமா? இந்த நிலை மாறுமா?