சோளிங்கர் நகரில் தொடர்ந்து காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே முறையான ஒரு வழி சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.