ஊத்தங்கரையில் இருந்து தீர்த்தமலைக்கு மாலை 6 மணி முதல் 8.15 மணி வரை பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக நீண்ட ேநரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே அனுமன்தீர்த்தம், சட்டையம்பட்டி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்சை பொய்யப்பட்டி வழியாக தீர்த்தமலை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிநாதன், பொய்யப்பட்டி.