நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2022-08-12 17:32 GMT

 சேலம் மாவட்டம் ஜங்ஷனில் இருந்து உழவர் சந்தை செல்லும் வழியில் இடதுபுறம் நடைமேடை உள்ளது. ஆனால் வலதுபுறம் நடைமேடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க உடனடியாக நடைமேடை அமைக்க வேண்டும்.

-ராஜா, சேலம்.

மேலும் செய்திகள்