பஸ் வசதி வேண்டும்

Update: 2023-08-13 14:28 GMT


மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் செல்வதற்கு காலை மற்றும் மதியம் இரவு நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. மேலும் மயிலாடுதுறையிலிருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இரண்டு ஊர்களுக்கும் பஸ் வசதி செய்து தர வேண்டும்

பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும் செய்திகள்