மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு,மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப்பஸ்சில் பின் புறத்தில் எந்த ஊர் செல்லும் பஸ் மற்றும் தடம் எண் போன்றவை எழுதாமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்சில் பின் புறத்தில் ஊரின் பெயர் எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் குத்தாலம்