வேகத்தடைகள் அமைக்கலாமே!

Update: 2023-03-12 17:14 GMT

சேலம் தாதகாப்பட்டி கேட் திருச்சி பிரதான சாலையில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, உழவர் சந்தை என அதிக வாகனங்கள் வரும் பகுதியாகும். இந்த பகுதியில் வேகத்தடையோ, தடுப்புகளோ இல்லாததால் அடிக்கடி வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்்க இந்த பகுதியில் வேகத்தடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், சேலம்.

மேலும் செய்திகள்