பராமரிக்க வேண்டிய மயானம்

Update: 2023-01-18 16:48 GMT

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி மயானம் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் பிணங்களை எரிக்க முடியாமல் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மயானத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன், மல்லமூப்பம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்