சிக்னல் அவசியம்

Update: 2023-01-11 16:55 GMT

சேலம் புதிய பஸ் நிலையம் ஒரு புறத்தில் இருந்து எதிர்புறம் பழைய பஸ் நிலையம் செல்ல பஸ் ஏற சாலையை கடப்பதற்கு பொது மக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். எதிர்பாராத நேரங்களில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிக்னல் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான், குப்தா நகர், சேலம்.

மேலும் செய்திகள்