போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-23 16:19 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்து மேச்சேரி செல்லும் பிரதான சாலையில் இடைவிடாது போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. இப்பகுதியில் தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், வங்கிகள், திரையரங்கம் ஆகியவை நிறைந்துள்ளதால் பொதுமக்கள் எந்நேரமும் பயன்படுத்தும் பிரதான சாலையாக இது உள்ளது. எனவே இந்த சாலை பணியை விரைவு படுத்த சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிஷோர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்