பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-09-23 16:30 GMT

சேலம் வழித்தடம் எண்-1 புதிய பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸ் வழியாகவும், 13B பழைய பஸ் நிலையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியாகவும் அயோத்தியாப்பட்டணம் செல்கிறது. இந்த 2 வழித்தடங்களிலும் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் செல்லாமல் சில நேரங்களில் மெயின் ரோட்டில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி சர்வீஸ் ரோட்டில் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கஸ்தூரி கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி