போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-12 17:15 GMT

சேலம் புறவழிச்சாலை கந்தம்பட்டி பைபாஸ் நிறுத்தத்தில், இளம்பிள்ளை சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல சர்வீஸ் சாலை உள்ளது. மேலும் வெளியூர் பஸ்களும் இந்த வழியாகவே புதிய பஸ் நிலையம் செல்கின்றன. இந்த பகுதியில் உள்ள சில தனியார் கனரக வாகன விற்பனையாளர்கள் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களை சாலையின் இருபுறமும் அடிக்கடி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோகன், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி