சுகாதார சீர்கேடு

Update: 2024-09-08 07:09 GMT

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கழிவுநீரை மிதித்த படி நடந்து செல்கின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும்.

ராஜீ, குழிக்கடவு.

மேலும் செய்திகள்