சுகாதார சீர்கேடு

Update: 2022-09-02 09:17 GMT

காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடத்தில் ஊரக தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவறைைய சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆர். வசந்தகுமார், சாமியார்மடம்.


மேலும் செய்திகள்