ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் தச்சம்பட்டறையில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலை சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக தினமும் பலர் வேலைக்கு சென்று வருகின்றனர். பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பழுதான சாலையை சீரைமக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.கங்காதரன், புதுப்பட்டு.